படித்ததில் பிடித்தது: இது தான் பிசினஸ் யுக்தி போல..!! பிடித்தால் பகிருங்கள்..!!
மிகப் பெரிய அறிஞர் ஒருவர் ஒரு முறை ஒரு கிளியை வாங்கினார். வீட்டுக்குக் கொண்டு வந்தவுடன், "உனக்குப் பேசச் சொல்லித் தருகிறேன்" என்றார். கிளியோ, "எனக்கு ஏற்கெனவே பேசத் தெரியும்" என்று சொன்னது.பெருத்த ஆச்சரியத்தோடு அந்தக் கிளியைத் தன் பல்கலைக்கழகத்துக்கு எடுத்துப் போனார். தன்னிடம் பேசும் கிளி இருப்பதாகச்




