ஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு உதவும் மூலிகை..!! 2 பொருள் போதும்..!!
தேவையான பொருள்: இலுப்பை வேர் பொடி அரை தேக்கரண்டி பால் 200 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இந்த பாலுடன் அரை தேக்கரண்டி இலுப்பை வேர் பொடியை சேர்த்து




