ஒரே வாரத்தில் புருவங்களை அடர்த்தியாக்குவது எப்படி?.. இந்த ஒரு பொருள் போதும்..!!
முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதிலேயே பொதுவாக அனைவரும் கவனம் செலுத்துகிறோம், ஆனால் முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்கள் பற்றி அவ்வளவு கவனம் எடுப்பதில்லை. ஆனால் உண்மையில் முகத்தை விட கண்களுக்கே ஈர்க்கும் தன்மை அதிகம், கண்களை அழகாக காட்ட வேண்டும் என்றால் புருவங்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும். அழகிய புருவங்கள்




