மருத்துவ குணம் நிறைந்த திப்பிலி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்..!! முழு விவரம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!!
திப்பிலி என்பது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இருமல், வாயு, தொல்லை முப்பிணி ஆகியவற்றை நீங்க திப்பிலி பொடி பசும்பாலில் கலந்து காய்ச்சி அருந்த வேண்டும். திப்பிலி பொடியை வெல்லம் கலந்து சாப்பிடுவதால் விந்தணு பெறுகிறது. நெய்யுடன் கலந்து சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கின்றது. திப்பிலியை வறுத்து பொடி செய்து




