உங்கள் காதில் தண்ணீர் புகுந்து விட்டதா..? அப்போ உடனடியாக இதை செய்யுங்கள்..!!
நாம் குளிக்கும் போது அல்லது மழையில் நினையும்போதோ சில நேரங்களில் நமது காதுக்குள் தண்ணீர் சென்று விட வாய்ப்பு உள்ளது. அப்படி நாம் காதுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் அதை வெளியேற்ற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து காண்போம். முதலில் தலையை சாய்த்து நீரை வெளியேற்ற முயற்சி




