கீரைகளை கெட்டுப் போகாமல் பயன்படுத்த வேண்டுமா..!! உங்களுக்கான டிப்ஸ் இதோ..!!
பொதுவாகவே ஆரோக்கியமான உணவுமுறையையும் உணவுப் பழக்க வழக்கத்தையும் தான் நாம் அதிகம் விரும்புகிறோம். அப்படி தான் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுமுறை, உடற்பயிற்சி என்பவற்றை பின்பற்றி வருகின்றோம். அந்தவகையில் நாம் தினமும் கீரை உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமானதொன்று அவ்வாறு கீரைகளை கடைகளில் வாங்கும் போது அளவுக்கு அதிகமாக




