இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ் இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது..??
Tender Coconut Water Vs Amla Juice: கோடைக்காலம் என்பதால் சுட்டெரிப்பது போன்று வெளியே வெயில் கொளுத்தும். இந்த வெயிலில் சிறிது நேரம் சென்றாலே, உடல் சூடு பிடித்து நிறைய பேர் அவதிப்படுவார்கள். மேலும் கோடைக்காலம் வந்துவிட்டாலே நீரிழப்பு, உடல் சூடு மற்றும் வெப்பம் சார்ந்த நோய்களை




