சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

14 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு!

14 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு!

உள் தமிழகம், உள் கர்நாடகா வழியாக வடக்கு மத்திய மராட்டியம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி ஆகிய 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.