சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மாணவர்கள் கல்வி உபகரணங்களுக்கு தன்னை நாடலாம்: வே.சிவா அறிவிப்பு!

மாணவர்கள் கல்வி உபகரணங்களுக்கு தன்னை நாடலாம்: வே.சிவா அறிவிப்பு!

பள்ளி மாணவர்கள் தங்களின் படிப்பிற்கு தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளுக்கும் தங்களை தாராளமாக நாடலாம் என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் வே.சிவா இன்று (அக்.10) அறிவித்துள்ளார். ஏழை மற்றும் எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி தடைபட கூடாது என்ற நன்னோக்கோடு இந்த நலத்திட்ட உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவி தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர்கள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நேரில் அணுகி பயனடையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.