சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
அரசியல்

"அமைச்சரவை மாற்றம்: முதல்வர் விஜய் தான் முடிவெடுப்பார்"..!

"அமைச்சரவை மாற்றம்: முதல்வர் விஜய் தான் முடிவெடுப்பார்"..!

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் விஜய் தான் முடிவெடுப்பார் என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலுக்குப் பின் அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என்ற பேச்சுகளுக்கு மத்தியில் அவரது கருத்து இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தென் மாவட்ட பெண் அமைச்சர் உள்பட மூன்று பேரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்றும், முதல்வர் விஜய் உள்ளிட்ட பலரது இலாகாக்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.