மோடி ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம் - ராகுல் காந்தி!

அரசியலமைப்புச் சட்டம் மீது தாக்குதல் தொடுத்தவர்கள் தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்து, மோடி ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுப் பேசிய அவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகிய நால்வருமே இந்தக் கதையின் உண்மையான வில்லன்கள் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.




கருத்துகள் (0)