சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?..

ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?..

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்-பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீட்டு உதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் https://pmjay.gov.in இணையதளம் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிச்சையை பெற்று பொதுமக்கள் பயனடைய முடியும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.