சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

CSK பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி நீக்கம்?..

CSK பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி நீக்கம்?..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து மைக்கேல் ஹஸ்ஸியை நீக்க சிஎஸ்கே நிர்வாகம் திடீரென முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவை குறித்து ஹஸ்ஸியிடம் சிஎஸ்கே நிர்வாகம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சிஎஸ்கே நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவு, ஐபிஎல் வட்டாரத்திலும் சிஎஸ்கே ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.