ஞாயிறு, அக்டோபர் 11, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ஜோஷ்னாவுக்கு புதிய பொறுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ஜோஷ்னாவுக்கு புதிய பொறுப்பு!

ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெண்கல பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு தமிழக அரசு உயரிய பதவி உயர்வு வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் விளையாட்டுத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வந்த அவரை, தற்போது அதே துறையின் இயக்குநராக நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.