இரட்டைக் கொலை.. தப்பியோட முயன்றவர் சுட்டுப்பிடிப்பு!

திருச்சி இரட்டைக் கொலை வழக்கில் கைதான சிவநேசன் என்பவர் தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுக்க அழைத்துச் சென்றபோது சிவநேசன், போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால், காலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காயமடைந்த குற்றவாளிக்கு தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




கருத்துகள் (0)