சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவர் பலி!..

மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவர் பலி!..

சென்னை திருவொற்றியூரில் பக்கிரி (75) மற்றும் குப்புலட்சுமி (68) தம்பதியினர் 46 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். பக்கிரிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பார்க்கச் செல்ல தயாரான குப்புலட்சுமி திடீரென வீட்டில் மயங்கி உயிரிழந்தார். அவர் இறந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பக்கிரியும் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.