சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
அரசியல்

மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அவசியம்.. வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அவசியம்.. வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

கோவை தெலுங்குபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காகச் சென்ற கர்ப்பிணி உயிரிழந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மருத்துவச் சிகிச்சையில் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் உடனடியாக நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.