சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
அரசியல்

MS தோனியின் ஹோட்டலில் காஃபி குடித்த விஜய் - ராகுல் காந்தி!

MS தோனியின் ஹோட்டலில் காஃபி குடித்த விஜய் - ராகுல் காந்தி!

சென்னையில் மாணவர்களுடன் கலந்துரையாட வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யுடன் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, பாலவாக்கத்தில் உள்ள தோனிக்கு சொந்தமான 7 Padel-ல் நட்சத்திர ஹோட்டலில் முதல்வர் விஜய் உடன் காஃபி குடித்தார். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடைபெறும் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.