சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

புதிய திட்டத்துடன் களம் இறங்கும் ஜியோ நிறுவனம்!..

புதிய திட்டத்துடன் களம் இறங்கும் ஜியோ நிறுவனம்!..

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியா முழுவதும் 100% நெட்வொர்க் கவரேஜ் வழங்கும் நோக்கில், 1,600 செயற்கைக்கோள்கள் மற்றும் 23 தரை நிலையங்களுடன் புதிய தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளது. இது, வழக்கமான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்குவது கடினமாக உள்ள கிராமப் பகுதிகளைச் சென்றடைய உதவும். இந்த கலப்பு செயற்கைக்கோள்-தரை அமைப்பின் மூலம் 6 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள், நிலப்பரப்புகள் மற்றும் கடல் பகுதிகள் அனைத்தும் 100 சதவீத கவரேஜ் பெறும் என ஜியோ தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.