சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

அமெரிக்க கிரீன்கார்டு: டி.சி.எஸ். உள்ளிட்ட 8 நிறுவனங்கள் நீக்கம் - பாதிப்பு இல்லை என தகவல்!..

அமெரிக்க கிரீன்கார்டு: டி.சி.எஸ். உள்ளிட்ட 8 நிறுவனங்கள் நீக்கம் - பாதிப்பு இல்லை என தகவல்!..

அமெரிக்காவில் கிரீன்கார்டு பெற உதவும் பி.இ.ஆர்.எம். திட்டத்திலிருந்து டிசிஎஸ் உள்ளிட்ட 8 ஐடி நிறுவனங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விளக்கியுள்ள டிசிஎஸ், தங்களின் விண்ணப்பங்கள் ஒற்றை இலக்கத்திலேயே இருந்ததால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், விரைவில் 15,000 அமெரிக்கர்களை நியமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. குடியேற்றமும் பணியாளர் நகர்வும் வேறு என நாஸ்காம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.