புதன், நவம்பர் 11, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.5 கோடி வழிப்பறி!

டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.5 கோடி வழிப்பறி!

காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூலான ரூ.1.50 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை மேலாளர், நேற்று இரவு காரில் கொண்டு சென்றுள்ளார். அப்போது ஸ்ரீபெரும்பதூர் அருகே 5 பேர் கொண்ட மர்ம கும்பல், அந்த காரை வழிமறித்து மேலாளரையும், ஓட்டுநரையும் தாக்கியுள்ளது. பின் அதே காரில் 10 கி.மீ வரை சென்று காரை நிறுத்திவிட்டு பணத்துடன் தப்பியுள்ளனர். இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.