செவ்வாய், அக்டோபர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தவெகவுக்கு ஆதரவு அறிவித்த தமிழ்நாடு பிராமணர் சங்கம்!

தவெகவுக்கு ஆதரவு அறிவித்த தமிழ்நாடு பிராமணர் சங்கம்!

 

 

தமிழ்நாடு பிராமணர் சங்கம், தவெகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் நடைபெற்ற சங்க மாநாட்டில் அதன் மாநிலத் தலைவர் நாராயணன் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

 

இதுவரை எந்தச் சாதி அமைப்பும் தவெகவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்ததாகக் குறிப்பிடப்படாத நிலையில், பிராமணர் சங்கத்தின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.