டெல்லியில் CJP போராட்டத்தை தடுக்கும் வகையில் இதுவரை 1,000 பேர் கைது!..

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று (அக்.10) டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், போராட்டத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக இதுவரை 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி முழுவதும் சுமார் 33,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் (0)