பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா?.. – இஸ்ரோ தலைவரின் பதில்..!!
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டடத்துக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவதில் நான் மட்டும் அல்ல இந்திய