திமுக எதிர்ப்பு விதை அவர் அறுவடை நமக்கு : விஜய் வருகை தந்த உற்சாகம் இபிஎஸ்ஸின் திட்டம் தான் என்ன..!!
பாஜக திமுக தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என்பதில் தொடங்கி விஜயின் வருகையை எவ்வாறு அணுகுவது என்பது வரை பல்வேறு விஷயங்கள் இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது... பொதுக்குழுக்கு முன்பாகவே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவும் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்.




