போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 67 கோடி லஞ்சம் வாங்கிய செந்தில் பாலாஜி..!!
தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பெற்ற பணத்தில் செந்தில் பாலாஜிக்கு 67.2 கோடி கிடைத்துள்ளது. அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பல கோடிகளில் லஞ்சம் வாங்கியுள்ளார், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த விசாரணையில்




