தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராஜினாமா ஏற்பு அடுத்த தலைவர் இவர் தான்..!!
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அவர்கள் தனது மேல்படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல உள்ளதால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார், இதனை தொடர்ந்து அவரின் தலைவர் பதவி யாருக்கு நியமிப்பது என்று பாஜக கூட்டம் ஆலோசிகின்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ராஜினாமா கடிதத்தை பாஜக




