பட்டப்படிப்புகள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை..!! ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சையை கிளப்பி ஆர் எஸ் பாரதி..!!
நீட் தேர்வை எதிர்த்து பல அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று




