நீங்கள் கொடுத்தால் புரட்சி, பிரதமர் கொடுத்தால் அடக்கு முறையா..? அண்ணாமலை..!!
தமிழகத்தை சார்ந்த திமுக எம் பி சு வெங்கடேசன் நேற்று பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பொழுது பேசி உள்ளார். அப்பொழுது பேசியவர் பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்திருப்பது குறித்து சில சர்ச்சை கூறிய கருத்துகளையும் தெரிவித்திருந்தார். அது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை




