பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற அரசு உறுதி..!! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!!
இந்தியாவின் உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் தெரிவித்திருப்பது “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேட் இன் இந்தியா என்ற திட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதிய




