MTC பேருந்தில் நூதன திருட்டு: கவனத்தை திசைதிருப்பி 2 செல்போன்கள் அபேஸ்!
சென்னையில் MTC பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசைதிருப்பி, அவரது பையை பிளேடால் கிழித்து இரண்டு செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் பயணம் செய்தபோது முதியவர் ஒருவர் தொடர்ந்து பேச்சு கொடுத்ததாகவும், இதனால் தனது கவனம் திசைதிருப்பப்பட்ட நேரத்தில்




