4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்ட நபரை விரட்டிப் பிடித்த பாட்டி!
கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 31 வயதான மாணிக்கம் என்பவரை சிறுமியின் பாட்டி தேடிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அறிந்த பாட்டி, அந்த நபரை நடுரோட்டில் விரட்டிச் சென்று பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது




