பள்ளி வளாகத்தில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ: தலைமை ஆசிரியை இடமாற்றம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர், பள்ளி வகுப்பறை முன்பு மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறை முன்பு மேஜை அமைக்கப்பட்டு, அதில் உணவு மற்றும் மதுவுடன் சாப்பிடும் தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மாணவிகள்




