வார இறுதி நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..!!
இந்த வார இறுதி நாட்களில் அம்மாவாசையும் இணைந்து வருவதால் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பேருந்து இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பவை “சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை,




