தினமும் ரூ.100 முதலீடு செய்தல் போதும்..!! 8 லட்சத்துக்கு மேல் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான திட்டம்..!!
இந்தியாவில் மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஏனென்றால் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வட்டியும் அதிகம். ஏராளமான சிறு சேமிப்பு திட்டங்களை வங்கிகள், போஸ்ட் ஆபிஸ்கள் வழங்கி வருகின்றன. பொதுமக்கள் பணத்தை சேமிப்பதற்கு தபால்




