ரூபாய் மதிப்பு சரிவு: 9 காசுகள் வீழ்ச்சி, வர்த்தகர்கள் கருத்து..!!
புதுடெல்லியில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 6-ந்தேதி 90.65 ஆக இருந்த நிலையில், நேற்று 90.66-ல் தொடங்கி 90.37 வரை முன்னேறியது. பின்னர் மாலையில் மீண்டும் சரிந்து 90.74-ல் முடிந்தது. இதன் மூலம் முந்தைய நாளைவிட 9 காசுகள் ரூபாய் மதிப்பு குறைந்தது. இந்தியா–அமெரிக்கா




