32 மணி நேரம் தொடர்ந்து வீடியோ பார்க்கலாம்..!! ரியல்மி 10000mAh போன் அறிமுகம்..!!
ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமான ரியல்மி, ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை பேட்டரி நீடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வரும் ஜூன் 29-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்காக மக்கள் அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவதால், நீண்ட நேரம்




