அமெரிக்க தேர்தலில் வெற்றி வாகை சூடிய தமிழர்..!! அடடே யார் அந்த வெற்றியாளர் தெரியுமா?..
அமெரிக்க தேர்தலில் வெற்றி வாகை சூடிய தமிழர்: அமெரிக்காவில் நேற்று(05.11.2024) அதிபர் தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை தான் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 51% வாக்குகள் பெற்று வெற்றி




