உலக பணக்காரர்கள் பட்டியல்.. எலான் மஸ்க்கை மிஞ்சிய லேரி எல்லிசன்..!!
ப்ளூம்பர்க் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில், எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் முதலிடம் பிடித்துள்ளார். 393 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் லேரி முதலிடத்தில் இருக்கும் நிலையில், 385 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க்




