பேய்வீடுகளில் ஒரு இரவு தங்கினால் ரூ.52 ஆயிரம்: ஜப்பானில் புதிய முயற்சி..!!
அசம்பாவிதங்கள் அல்லது விபத்துகள் நடந்ததால் பல ஆண்டுகளாக காலியாக கிடக்கும் வீடுகளை மீண்டும் விற்பனை செய்யும் நோக்கில், ஜப்பானில் வீட்டு உரிமையாளர்கள் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பேய் இருப்பதாக நம்பப்படும் இந்த வீடுகளில் ஒரு இரவு தங்கி, அங்கு எந்த அசாதாரண சம்பவமும்




