ஒரு ரேஷன் கார்டுக்கு ஆண்டுக்கு ரூ.1000 செலவாகிறது..!! வெளியான தகவல்..!!

தமிழகத்தில் உள்ள 2.28 கோடி ரேஷன் கார்டுகளுக்கு ஆண்டுக்குச் சராசரியாக ரூ.1,000 அரசு செலவிடும் நிலையில், சுமார் 20 லட்சம் பேர் பொருட்களை வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பொங்கல் பரிசு போன்ற சலுகைகளை மட்டுமே பயன்படுத்துவதால், முறைகேடுகளைத் தவிர்க்க தகுதி வாய்ந்த பயனாளிகளை மட்டுமே ரேஷன் திட்டத்தில் நீடிக்கச் செய்யத் தமிழக அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

KFC உணவகத்தில் வாங்கிய பர்கரில் புழுக்கள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

Read Next

தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை: 11ஆம் தேதி வரை தொடரும் மழை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular