நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட எடிட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பட வெளியீடு தாமதமானது. இந்த சூழலில் அண்மையில் முழு படமும் இணையத்தில் கசிந்தது. இந்த சூழலில் படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் மீது திரைப்பட எடிட்டர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்து சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக விஜய்க்கு தெரிந்தே படம் கசியவிடப்பட்டு இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.




