“போதைப்பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கின்றன!” – பாமக MLA குற்றச்சாட்டு!

 

 

கடந்த ஆட்சியைப் போலவே தற்போதைய ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.

 

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க, அரசு முழு வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

மேலும், மாணவர்கள் அமுதன் மற்றும் தனுஷ் ஆகியோரின் கொலை வழக்குகள் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கணேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.

Read Previous

அமுதன் கொலைக்கு போதைப்பொருள் காரணமல்ல – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

Read Next

“நீங்க 57 பேர்; நாங்க 106 பேர்!” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular