இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank of Baroda (BOB), 2026ஆம் ஆண்டிற்கான 2,482 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
ஊதியம்: ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, சைக்கோமெட்ரிக் சோதனை மற்றும் தனிப்பட்ட நேர்காணல்
விண்ணப்ப முறை: ஆன்லைன்
கடைசி நாள்: செப்டம்பர் 7, 2026
தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள், கடைசி தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு:
https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-08/Advertisement-18-04.pdf




