மோகனூர் காவிரி ஆற்றில் 64 சிலை இன்று கரைப்பு..!!
செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக பக்தர்கள் கொண்டாடி இருந்தனர், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை மக்கள் பெரும் பக்தியுடன் வழிபட்டு வந்த நிலையில்... விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 763 விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பகுதியிலும் வைக்கப்பட்டுள்ள




