இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..!!
தமிழகம் எங்கும் நடக்கும் ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு இன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லிமலை மலைப்பகுதியில் வல்விள் ஓரி மன்னனின் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது, இதில் 5000 மலர்கள் கண்காட்சி மற்றும் கிராமிய பாடல்கள் நாட்டியங்கள் கூத்து மற்றும் நடனம் என்று பல்வேறு




