விளக்கு ஏற்றுவதில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
விளக்கு ஏற்றுவதில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்கள் விளக்கு ஏற்றுவதில் உள்ள முக்கியமான விஷயங்கள் விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது. பொதுவாக எல்லா மதங்களிலும் பூஜையின் போது விளக்கு ஏற்றபடுகிறது. எல்லா நல்ல காரியங்களிலும் விளக்கு ஏற்றுவது சுபசகுனமாக பார்க்கபடுகிறது. ஆனால், சிலருக்கு ஒற்றை விளக்கு ஏற்றலாமா?




