கடவுளுக்கு வேண்டிக்கொண்டு தாலியை கழட்டி உண்டியலில் போடலாமா..??
நண்பர் ஒருவரின் குடும்பம் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். நண்பர் கடந்த பல மாதங்களாக நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். அப்போது அவரின் மனைவி பெருமாளிடம் கடவுளே என் கணவரை மட்டும் சரி செய்துவிடுங்கள், நான் என்னுடைய தாலியை திருப்பதி உண்டியலில் காணிக்கையாக போடுகிறேன் எண்டு




