நமது வீட்டில் தெய்வ சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறியலாம்..?
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து வீட்டில் தெய்வ சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிப்பார்கள். நம்முடைய வீட்டில் தெய்வங்கள் நடமாட்டம் உள்ளதை பெரியோர்கள் கணித்து சொல்வார்கள். இந்த வகையில் நம் வீட்டில் தெய்வீக சக்தி உள்ளதை எவ்வாறு கண்டறிய முடியும் என்பதை பற்றி




