பிரதோஷ வழிபாடும் பலன்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்..!!
தலைமுறை தலைமுறையாக பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து வழிபாடும் செய்யும் சந்ததியினராகவே நாம் உருவாகிக் கொண்டிருக்கிறோம், இப்படி இருக்கும் பட்சத்தில் பிரதோஷ பலன்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள தான் வேண்டும்.. மூணு பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் பிரம்மா விஷ்ணு சிவன் முதலான மூன்று தெய்வங்களையும் பார்ப்பதற்கு சமம்,




